Non-stop Sai Bhjan on Sri Sankara TV

August 11, 2010 at 10:17 pm

சங்கரா டிவியில் சாயி பஜனை

85 Hours Bhajan

பகவானின் 85வது அவதார தினத்தை முன்னிட்டு ஸ்ரீ சங்கரா டி.வி. 85 மணி நேரம் தொடர்ந்து பஜனையை ஒலிபரப்ப இருக்கிறது. இந்த பஜனை ஆகஸ்ட் 12, 1985 அன்று காலை 5.00 மணிக்குத் தொடங்குகிறது. பெங்களூரு வைட்ஃபீல்ட், பிருந்தாவனத்தில் இருந்து இது நேரடியாக ஒளிபரப்பாகிறது. தொலைக்காட்சி வரலாற்றில் 85 மணிநேரத் தொடர் ஒலிபரப்பு Live ஆக நடப்பது இதுவே என்று கூறுகிறது ஸ்ரீ சங்கரா டி.வி.

அன்பர்கள் எல்லோரும் பார்த்து, கேட்டு ஆனந்தம் பெற வேண்டும்.

Advertisement

Entry filed under: Spiritual Activities. Tags: , , , , , .

அன்னை ஈஸ்வராம்பா தினக் கொண்டாட்டங்கள் ரேடியோ சாயி தமிழ் நிகழ்ச்சிகள்


Recent Posts

Expolore these

Treasure House

Feeds

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 5 other followers

Top Posts

  • None

Follow

Get every new post delivered to your Inbox.