ரேடியோ சாயி தமிழ்: ஆகஸ்ட் 28 நிகழ்ச்சிகள்
பிரதி சனிக்கிழமை தோறும் ரேடியோ சாயி தமிழ் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாவதையும் அதை எப்படிக் கேட்கலாம் என்பதையும் முந்தைய இடுகையில் கொடுத்திருந்தோம்.
வரும் ஆகஸ்ட் 28, 2010, சனிக்கிழமை மாலை 7:30 மணிக்கு ஒலிபரப்பாக இருக்கும் நிகழ்ச்சிகள்:
பக்தியில் கோத்த நன்முத்து: 21வது நாமாவளி - சாயி இளைஞர் ஒருவர் வாசிக்கிறார்.
“சத்குருவின் ஆசியால் எதுவும் நடக்கும்” - Heart2Heart-இல் இருந்து தமிழ் மொழிபெயர்ப்பில்: ராணிமாவுடன் ஒரு நேர்காணல் – இரண்டு மகளிர் குரலில்
விநாயக சதுர்த்தி பக்திப்பாடல்: மலேசியா வாசுதேவன் பாடியது
ரேடியோ சத்சங்கம்: “ராமாயண உட்கருத்துக்கள்” – ராமகதாரஸ வாஹினியில் இருந்து பேசுபவர் சாயி இளைஞர் கணேஷ் (பாகம் 4)
ரேடியோ சத்சங்கம்: “பர்த்திவாசனும் பைந்தமிழும்” – சுவாமியின் அருள்மொழிகளை தமிழ்க் கவிதைகளுடனும் பழமொழிகளுடனும் ஒப்பிட்டுப் பேசுபவர் திரு. பி. ஸ்ரீனிவாசன்.
கேளுங்கள், ரசியுங்கள், பக்தியில் திளையுங்கள்.
Entry filed under: Radio Sai. Tags: சனிக்கிழமை, பக்தி, மலேசியா வாசுதேவன், ரேடியோ சாயி, Bhakthi, Malaysia Vasudevan, Radio Sai, Sai Baba.
Trackback this post