85 பஜனை நிகழ்ச்சி
August 29, 2010 at 11:25 am Leave a comment
பகவானின் 85வது பிறந்த நாளை ஒட்டி பல்வேறு சமிதிகள் 85 பஜனைப் பாடல் நிகழ்ச்சியை நடத்தின.
கீழே காணப்படும் படம் காஞ்சி மாவட்டம் சிவம் குழு சமிதிகளின் இளம் மகிளையர் ஜூலை 30, 2010 அன்று மடிப்பாக்கம் சமிதியில் நடத்திய 85-பஜனையில் எடுக்கப்பட்டது.
நங்கநல்லூர் மீனம்பாக்கம் சமிதி ஆகஸ்ட் 22, 2010 அன்று நடத்திய 85 பஜனை:
Advertisement
Entry filed under: Spiritual Activities. Tags: 85 பஜனைப் பாடல், 85 bhajan, Mahila Youth.


Trackback this post | Subscribe to the comments via RSS Feed