85 பஜனை நிகழ்ச்சி

பகவானின் 85வது பிறந்த நாளை ஒட்டி பல்வேறு சமிதிகள் 85 பஜனைப் பாடல் நிகழ்ச்சியை நடத்தின.

Advertisements

Continue Reading August 29, 2010 at 11:25 am Leave a comment

வீடியோ: அனூப் ஜலோட்டா பக்திப் பாடல்

August 25, 2010 at 11:45 am

ரேடியோ சாயி தமிழ்: ஆகஸ்ட் 28 நிகழ்ச்சிகள்

பிரதி சனிக்கிழமை தோறும் ரேடியோ சாயி தமிழ் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாவதையும் அதை எப்படிக் கேட்கலாம் என்பதையும் முந்தைய இடுகையில் கொடுத்திருந்தோம்.

வரும் ஆகஸ்ட் 28, 2010, சனிக்கிழமை மாலை 7:30 மணிக்கு ஒலிபரப்பாக இருக்கும் நிகழ்ச்சிகள்…

Continue Reading August 23, 2010 at 11:02 am

ரேடியோ சாயி தமிழ் நிகழ்ச்சிகள்

ரேடியோ சாயி குளோபல் ஹார்மனி என்கிற கோள்வழி ரேடியோ மூலம் உலகின் பல பகுதிகளுக்கும் சாயி பகவான் தொடர்பான ரேடியோ நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுகின்றன. இதுவொரு 24 மணி நேர ஒலிபரப்புச் சேவையாகும். இதில் ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆசியா என்று பலவகை நிகழ்ச்சி வரிசைகள் உள்ளன. இதை இணையம் வழியேயும் கேட்கமுடியும்.

Continue Reading August 18, 2010 at 9:56 am

Non-stop Sai Bhjan on Sri Sankara TV

சங்கரா டிவியில் சாயி பஜனை
பகவானின் 85வது அவதார தினத்தை முன்னிட்டு ஸ்ரீ சங்கரா டி.வி. 85 மணி நேரம் தொடர்ந்து பஜனையை ஒலிபரப்ப இருக்கிறது. இந்த பஜனை ஆகஸ்ட் 12, 1985 அன்று காலை 5.00 மணிக்குத் தொடங்குகிறது.

Continue Reading August 11, 2010 at 10:17 pm

அன்னை ஈஸ்வராம்பா தினக் கொண்டாட்டங்கள்

பகவானின் அன்னையார் ஈஸ்வராம்பா நினைவுதினத்தை முன்னிட்டு நீர்மோர் வினியோகம், பாலவிகாஸ் கலைநிகழ்ச்சிகள், கோவிலில் உழவாரப் பணி, மாத்ருபூஜை, நாராயண சேவை, வஸ்திர தானம், பஜனை என்று பலவகை நிகழ்ச்சிகளை நமது சமிதிகள் நடத்தின.

அவற்றில் ஓரிரு நிகழ்ச்சிகளின் படங்கள்:

Continue Reading June 30, 2010 at 1:38 pm Leave a comment

இயற்கைப் பேரிடர் மேலாண்மை-தீவிரப் பயிற்சி

ஏப்ரல் 17, 18 தேதிகளில் மாடம்பாக்கத்தில் இயற்கைப் பேரிடர் மேலாண்மை குறித்த தீவிரப் பயிற்சி வழங்கப்பட்டது.

நீங்கள் சொல்லித்தர.....

....நாங்கள் கற்கிறோம்

இன்னுமொரு பயிற்சி

எவரையும் எளிதாகத் தூக்கிச் செல்லலாம்!

May 4, 2010 at 1:55 pm Leave a comment

Older Posts


Recent Posts

Treasure House

Feeds

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 9 other followers