ரேடியோ சாயி தமிழ் நிகழ்ச்சிகள்

August 18, 2010 at 9:56 am

ரேடியோ சாயி குளோபல் ஹார்மனி என்கிற கோள்வழி ரேடியோ மூலம் உலகின் பல பகுதிகளுக்கும் சாயி பகவான் தொடர்பான ரேடியோ நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுகின்றன. இதுவொரு 24 மணி நேர ஒலிபரப்புச் சேவையாகும். இதில் ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆசியா என்று பலவகை நிகழ்ச்சி வரிசைகள் உள்ளன.

இந்த வானொலி நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் மாலை 7:30 முதல் 8:30 மணிவரை விசேடத் தமிழ் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகின்றன.

இதை இணையம் வழியேயும் கேட்கமுடியும். அன்றாட நிகழ்ச்சிகளின் முழு நிரலையும் பார்க்க: Programme Schedule

மேற்கூறிய சுட்டியில் AsiaStream என்கிற நிலையத்தையும், சனிக்கிழமைக்கான (உதாரணமாக 14-Aug-2010) தேதியையும் தேர்ந்தேடுத்தால் அந்த நாளுக்கான முழு நிகழ்ச்சிநிரல் தோன்றும். அதில் 7:30 PM என்கிற நேரத்தில் ‘Special Broadcast in Tamil – 017’ என்பது காணக் கிடைக்கும். அதனைத் தேர்ந்தெடுத்தால் அதையே அப்படியே கேட்கவும், டவுன்லோடு செய்யவும் முடியும்.

தொடர்புகொள்ள: radiosaitamil@gmail.com

வரும் வாரத்துக்கான நிகழ்ச்சிகளை அடுத்த இடுகையில் பார்க்க முடியும். கேளுங்கள், பக்தியில் திளையுங்கள்.

Advertisements

Entry filed under: Radio Sai. Tags: , , , , , , .

Non-stop Sai Bhjan on Sri Sankara TV ரேடியோ சாயி தமிழ்: ஆகஸ்ட் 28 நிகழ்ச்சிகள்


Recent Posts

Treasure House

Feeds

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 9 other followers


%d bloggers like this: