ரேடியோ சாயி தமிழ்: ஆகஸ்ட் 28 நிகழ்ச்சிகள்

August 23, 2010 at 11:02 am

பிரதி சனிக்கிழமை தோறும் ரேடியோ சாயி தமிழ் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாவதையும் அதை எப்படிக் கேட்கலாம் என்பதையும் முந்தைய இடுகையில் கொடுத்திருந்தோம்.

வரும் ஆகஸ்ட் 28, 2010, சனிக்கிழமை மாலை 7:30 மணிக்கு ஒலிபரப்பாக இருக்கும் நிகழ்ச்சிகள்:

பக்தியில் கோத்த நன்முத்து: 21வது நாமாவளி – சாயி இளைஞர் ஒருவர் வாசிக்கிறார்.

“சத்குருவின் ஆசியால் எதுவும் நடக்கும்” – Heart2Heart-இல் இருந்து தமிழ் மொழிபெயர்ப்பில்: ராணிமாவுடன் ஒரு நேர்காணல் – இரண்டு மகளிர் குரலில்

விநாயக சதுர்த்தி பக்திப்பாடல்: மலேசியா வாசுதேவன் பாடியது

ரேடியோ சத்சங்கம்: “ராமாயண உட்கருத்துக்கள்” – ராமகதாரஸ வாஹினியில் இருந்து பேசுபவர் சாயி இளைஞர் கணேஷ் (பாகம் 4)

ரேடியோ சத்சங்கம்: “பர்த்திவாசனும் பைந்தமிழும்” – சுவாமியின் அருள்மொழிகளை தமிழ்க் கவிதைகளுடனும் பழமொழிகளுடனும் ஒப்பிட்டுப் பேசுபவர் திரு. பி. ஸ்ரீனிவாசன்.

கேளுங்கள், ரசியுங்கள், பக்தியில் திளையுங்கள்.

Advertisements

Entry filed under: Radio Sai. Tags: , , , , , , , .

ரேடியோ சாயி தமிழ் நிகழ்ச்சிகள் வீடியோ: அனூப் ஜலோட்டா பக்திப் பாடல்


Recent Posts

Treasure House

Feeds

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 9 other followers


%d bloggers like this: