சாயுஜ்யம் – 2: ரதோத்சவம்


’சாயுஜ்யம்’ சிறப்பு நிகழ்ச்சித் தொடரின் இறுதி அம்சமாக மார்ச் 28 அன்று ‘ரதோத்சவம்’ நடைபெற்றது. கண்ணைக் கவர்ந்த அந்த நிகழ்ச்சியின் மனதை அள்ளும் சில காட்சிகள் இங்கே:

Advertisements

Continue Reading March 30, 2010 at 8:03 am Leave a comment

நெமிலிச்சேரி சமிதி நிகழ்ச்சிகள்


2010 ஜனவரி முதல் மார்ச் வரை நெமிலிச்சேரி சமிதி நடத்திய பல்வேறு நிகழ்ச்சிகளின் தொகுப்பு…..

Continue Reading March 24, 2010 at 9:38 am

விடியோ பஜன்: தீனதுக்கியோ சே ப்ரேம் கரோ

அழகான புட்டபர்த்தி பஜனைப் பாடல்….

March 23, 2010 at 1:55 pm

சுந்தரம் குழு சமிதிகள்: ஸ்ரீ சத்ய சாயி பாகவத சப்தாஹம்

காஞ்சிபுரம் (வடக்கு) மாவட்டம் சுந்தரம் குழு சமிதிகளின் சார்பாக ‘ஸ்ரீ சத்ய சாயி பாகவத சப்தாஹம்’ மாடம்பாக்கம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்யாண மண்டபத்தில் 2010 ஜனவரி 4 முதல் 10 வரை 7 நாட்கள் விமரிசையாக நடைபெற்றது. திரு T.E. வாசுதேவன் அவர்கள் நிகழ்த்தும் 83வது சப்தாஹம் என்பது குறிப்பிடத் தக்கது…..

Continue Reading March 22, 2010 at 6:45 pm

மடிப்பாக்கம் சமிதி: இலவசத் தையல் பயிற்சிப் பள்ளி

மகளிர் சுயவேலைவாய்ப்புத் திறன் வளர்க்குமுகமாக மடிப்பாக்கம் சமிதி இலவசத் தையல் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இதன் 18வது அணி தற்போது பயிற்சியை முடித்துள்ள நிலையில் அவர்களுக்குச் சான்றிதழ் வழங்கும் விழாவும், 19வது அணியின் தொடக்க விழாவும் மார்ச் 11, 2010 அன்று மடிப்பாக்கம் சமிதி வளாகத்தில் நடைபெற்றது….

Continue Reading March 15, 2010 at 9:13 am

சாயுஜ்யம் (பகுதி -1)

சாயுஜ்யம் என்ற 3 மாதகால நிகழ்ச்சி ஒன்று ஜனவரி 3, 2010 அன்று தொடங்கப்பட்டது. எந்த சாயி மையங்களில் பகவானின் செயல் திட்டங்களைத் தீவிரமாகச் செய்வதற்கு ஊக்கமும் உற்சாகமும் தேவையோ அங்கே சாயுஜ்யம் நடத்தப்படும். இது காஞ்சிபுரம் (வடக்கு) மாவட்டம் பகவானின் அருளால் உருவாக்கி நடத்தும் திட்டமாகும்.

இதனை முதலாவதாக சத்யநாராயணபுரம் சமிதியிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் நடத்தி வருகிறோம். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடந்த நிகழ்ச்சிகளின் தொகுப்பு இது….

Continue Reading March 12, 2010 at 2:34 pm

அறிவிப்பு: இளைஞர் 85 பஜனை

பகவானின் 85வது பிறந்தநாளை
ஒட்டி 85 பஜனைப் பாடல்களை சாயி இளைஞர்கள்
பாடும் இந்த நிகழ்ச்சி மாவட்டத்தின் சத்யம், சிவம்,
சுந்தரம் குழுக்கள் சார்பில் 3 இடங்களில்
ஜூலை 25, 2010 அன்று நடைபெறும்….

Continue Reading March 3, 2010 at 4:55 pm

Older Posts Newer Posts


Recent Posts

Treasure House

Feeds

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 9 other followers