Posts tagged ‘சாயி பாபா’

ஸ்ரீ சத்ய சாயி தேசிய நாராயண சேவை திட்டம்

Bhagawan Sri Sathya Sai Baba‘தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் அவனுக்கு உணவினை அளித்திடுவோம்’ என்ற பெருங்கருணை கொண்ட பகவானின் ஆசியோடு ஸ்ரீ சத்திய சாயி தேசிய நாராயண சேவைத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதில் பக்தர்களும், சமிதி உறுப்பினர்களும், சேவை மனம் கொண்ட மற்றவர்களும் பங்கேற்கலாம்….

Continue Reading January 11, 2010 at 8:38 am

நவராத்திரியில் ‘நவசேவை-09’

குத்துவிளக்கு பூஜைநவராத்திரியை முன்னிட்டு ஒன்பது நாட்களும் சமிதிகள் இணைந்து பல சிறப்பு நிகழ்ச்சிகளை கிராம ஒருங்கிணைப்புத் திட்டத்திலும் பிற இடங்களிலும் நடத்தின. நாள்வாரியான விவரம்…

Continue Reading October 22, 2009 at 11:01 am

எதிரி நம்பர் 1

Swamiஅச்சம், ஆத்திரம் மற்றும் பலவகை வெறுப்புகளால் பீடிக்கப்பட்ட உலகம் இன்று நோய்ப்படுக்கையில் புரண்டு கொண்டிருக்கிறது. இதை மீண்டும் ஆரோக்கியமாக்க மருந்தே கிடையாதென்பதல்ல. உலகைச் சரி செய்ய என்ன சிகிச்சை தர வேண்டும்? தனது உயர்ந்த குறிக்கோள், விலைமதிப்பற்ற பாரம்பரியம், உள்ளார்ந்த பலம் இவற்றை மனிதன் உணரவேண்டும். இத்தகைய கொடுமையான நிலையில் கொண்டுவந்து விட்டிருக்கும் வெறுப்பு, பேராசை, சந்தேகம் ஆகியவற்றை இது அகற்றும். சகோதரத்துவத்தால் இணைவதே இதற்கான மருந்தெனப் பல மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

பகவான் பாபா, அக்டோபர் 11, 1978

October 8, 2009 at 8:10 am


Treasure House

Feeds

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 9 other subscribers